அளவில்லாத அன்பு ( WILLS )
Author: Peter Lee
Tamil Translation: Mr. Christopher A/L Arulsamy
பீட்டர் லீ எழுதியது
சமீபத்தில் சசய்தித்தாளில் ஒரு அறிக்கைகைப் படித்ததன். அது என்கை மிைவும் துைரப்படுத்திைது. ைடன் ஆத ாசகை மற்றும் ைடன் தம ாண்கம முைகம ( Credit Counselling and Debt Management Agency ) அறிக்கையின்படி முதிைவர்ைளுக்கு எதிராை சைாடுகமயில் நிதி அபைரித்தல் சைாடுகமதை சபாதுவாைக் ைாணமுடிகிறது – உளவிைல், உடல், புறக்ைணிப்பு அல் து பாலிைல் சைாடுகம ைாட்டிலும் நிதி அபைரித்தல் அதிைதம. சபரும்பா ாை வழக்குைளில் பணம் அல் து சசாத்துைகள திருடுதல், அல் து மூத்தவர்ைகள ஏமாற்றி அவர்ைளது சசாத்துைகள அபைரிப்பதத ஆகும். இக் சைாடுகமைளுக்கு ஆளாை ப ர் சமௌைமாைதவ துன்பப்படுகிறார்ைள்.

இகத சதளிவாை விளக்கும் ஒரு உண்கமைாை சம்பவம் இததா: எழுபது வைதுைளிலிருக்கும் ஒரு சபண், தன் மகறந்த ைணவர் விட்டுச்சசன்ற ஒதர வீட்கட, தன் மைனிடம் மாற்றிவிட்டார். ைணவரின் ஓய்வூதிைம் சதாடர்பாை ஆவணங்ைளாை நம்பி, ைல்விைறிவு குகறவாைவும் மைனிடம் முழு நம்பிக்கையுடன் இருந்ததால், எந்த சந்ததைமுமின்றி கைசைழுதிட்டார்.
ஒரு மாதம் ைழித்து, அவருகடை மைன் அந்த வீட்கட விற்றுவிட்டகதயும், தன்கை சவளிதைறச் சசால்லிைகதயும் அறிந்ததபாது அவர் மைம் சநாந்தார். மைன் அவகர தன்னுடன் தங்ை விடாமல், சபாருளாதார உதவிகையும் நிறுத்தி, உறகவயும் துண்டித்தான். வீடற்றவராைவும், மைம் உகடந்தவராைவும், அவரது தன் சதைாதரியின் வீட்டில் தங்ைச் சசன்றார். சிறிை விதகவ ஓய்வூதிைத்துடன், பாத்திரம் ைழுவுதல் தபான்ற சிறிை தவக ைகள சசய்து வாழ்ந்து வந்தார்.
இந்தக் ைகத நமக்சைல் ாம் ஒரு எச்சரிக்கை மணிதை. குடும்ப உறுப்பிைர்ைளிடமிருந்து வந்தாலும், எந்த ஆவணத்திலும் கைசைழுத்திடுவதற்கு முன், ைவைமாை சிந்திக்ை தவண்டும். அன்பும் நம்பிக்கையும் முக்கிைமாைகவ. ஆைால் அகவ எச்சரிக்கைகை மாற்ற முடிைாது.
இகதச் சசால்லிைதபாதும், ப குடும்பங்ைள் உண்கமயில் பாசத்திலும் சபாறுப்பிலும் நிரம்பிைகவைாை உள்ளை. அத்தகைை குடும்பங்ைளில், குழந்கதைள் தங்ைள் சபற்தறாகரக் சைௌரவித்து, பராமரித்து, நன்றியுடன் இருக்கிறார்ைள் – இது நாம் அகைவரும் விரும்பும் குடும்பம். ஆைால், நல் குடும்பங்ைளில்கூட, முதிைவர்ைகளயும் அவர்ைளின் சசாத்துைகளயும் பாதுைாக்ை பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசிைம்.
உங்ைள் சசாத்துைகள உங்ைள் அன்புக்குரிவர்ைளுக்கு வழங்குவதில் உங்ைள் குறிக்தைாள் இருந்தால், அதற்ைாை பாதுைாப்பாை மற்றும் புத்திசாலித்தைமாை வழி உயில் (Will) ஆகும். உயிலின் மூ ம், நீங்ைள் வாழ்நாள் முழுவதும் உங்ைள் சசாத்துைளின் மீது முழு ைட்டுப்பாட்கட கவத்திருக்ை ாம். உங்ைள் சசாத்துைள் எதிர்பாராத தநரங்ைளில் – மருத்துவச் சச வுைள் அல் து வாழ்வாதாரத்திற்ைாை நிதி ததகவைள் வந்ததபாது – உங்ைள் உயிர்ைாக்கும் ஆதாரமாை மாற ாம்.
இந்தக் ைட்டுகரகை எழுதிக்சைாண்டிருக்கும்தபாது, மற்சறாரு வழக்கைப் பற்றி அறிந்ததன் – ஒரு தந்கத, தன் மைனுக்குக் கைைளித்த பதிைான்கு மில்லிைன் நிறுவை பங்குைகள மீட்சடடுக்ை நீதிமன்றத்தில் வழக்கு சதாடர்ந்தார் ( ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஹீபா / பரிசு வழிைாை ). தந்கத தைது பரிகச ரத்து சசய்ை முைன்றதபாது,
மைன் அகத எதிர்த்து வழக்கு சதாடர்ந்தான். அந்தத் தீர்மாைம் சரிைாைதா என்பது சதரிைவில்க , ஆைால் அது குடும்பத்தில் பிரச்சகை மற்றும் தவதகைகை ஏற்படுத்திைது.
முஸ்லீம்ைளுக்கு, வசிைத் (Wills) தைாரிப்பது ஒரு மாற்று வழிைாகும். இது உங்ைள் சசாத்துைகள, உங்ைள் மரணத்திற்குப் பிறகு மட்டுதம, நீங்ைள் குறிப்பிட்டவர்ைளுக்கு வழங்ை அனுமதிக்கிறது. இதைால், நீங்ைள் வாழ்நாள் முழுவதும் சசாத்தின் மீது ைட்டுப்பாட்கட கவத்திருக்ை முடியும்.
மற்சறாரு ததர்வு சடக் ராசி ஹிபா (Deklarasi Hibah) ஆகும், இதில் நீங்ைள் ஒரு சசாத்கத ைாருக்ைாவது வழங்கும் உங்ைள் தநாக்ைத்கத அறிவிக்கிறீர்ைள், ஆைால் சசாத்தின் உரிகம மாற்றம் உங்ைள் மரணத்திற்குப் பிறகு மட்டுதம நகடமுகறயில் வரும். இதைால், நீங்ைள் வாழ்நாளில் சசாத்தின் மீது ைட்டுப்பாட்கட கவத்திருக்ை ாம்.
ஆைால் பிறகு உங்ைள் பைைாளருக்கு (beneficiary) மாற்றம் உறுதிைாகும். இருப்பினும், மரணத்திற்குப் பிறகு சசாத்து மாற்றப்படும் தபாது, அந்த தநரத்தின் சந்கத மதிப்பின் அடிப்பகடயில் முத்திகர வரி ( Stamp Duty ) விதிக்ைப்படும் – இது சசாத்தின் மதிப்கபப் சபாறுத்து சபரிை சதாகைைாைக் கூட இருக்ை ாம்.
இகத ஒப்பிடும்தபாது, உயிலின் மூ ம் சசாத்து மாற்றம் சசய்தால், ஒவ்சவாரு சசாத்துக்கும் சவறும் RM10 முத்திகர வரி மட்டுதம சசலுத்த தவண்டும் – இது ‘Deklarasi Hibah’ அல் து வாழ்நாள் பரிமாற்றங்ைகளவிட மிைவும் குகறவாைது.
முடிவாை சசாத்துைகள வாழ்நாளித ா அல் து மரணத்திற்குப்பிறதைா மாற்றுவது என்பது உங்ைள் குடும்ப சூழ்நிக கைப் சபாறுத்தது. ஆைால் நிகைவில் சைாள்ளுங்ைள் – வாழ்நாளித தை சசாத்துைகள அன்புக்குரிைவர்ைளுக்கு மாற்றும் தபாது, அவர்ைள் உங்ைளிடம் அளவில் ாத அன்பு ( Hopelessly Devoted To You )
ைாட்டுவார்ைள் என்ற எதிர்பார்ப்பில் அகதச் சசய்ை தவண்டாம்.