Share This Post

Author: Peter Lee
Tamil Translation: Mr. Christopher A/L Arulsamy

எப்ப ோதும் நனைவில் இருப்பீர் (உயில்) 

By Peter Lee 

பீட்டர் லீ எழுதியது 

ஒரு நாள் , வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் காத்திருக்கும்பபாது, ஒரு  பபரியவருடன் பபசத் பதாடங்கிபனன். நாங்கள் பபாருளாதாரம், வாழ்க்லகச்  பசைவினம், மபைசியாவின் வணிகம் பற்றி பபசிபனாம். அவரது என்ன பவலை  பசய்கிபேன் என்று பகட்டார். 

நான் உயில் எழுதும் பசலவ மற்றும் பசாத்து நிர்வகிக்கும் பசலவகலள வழங்குகிபேன்  என்ேவுடன், அவர் என்னிடம் பகட்டார்: 

“ஒருவர் இேந்துவிட்டால் அவர் லவத்திருக்கும் கடன் அட்லட (Credit Card) கடன்  எல்ைாவற்லேயும் வங்கி தானாகபவ ரத்து பசய்துவிடுமாபம, அது உண்லமயா?” என்று  பகட்டார். 

அவர் நண்பர் அப்படித்தான் பசான்னாராம். பமலும், “இேந்த பிேகு குழந்லதகள் அந்தக்  கடலனப் புேக்கணித்துவிடைாம்” என்று ஆபைாசலனயும் பகாடுத்தனராம். 

அந்த பநரத்தில் நான் அவலர நிறுத்தி, உண்லமலயச் பசால்ை பவண்டியிருந்தது.  இது மிகவும் தவோன நம்பிக்லகபய.  

உண்லம என்ன? ஒருவர் இேந்துவிட்டால் கடன் தானாகபவ மலேந்துவிடாது. பசாத்து  வாரிசுகளுக்கு எலதயும் பகிர்வதற்கு முன்பு, அலனத்து கடன்களும் கட்டாயமாக  அலடக்கப்பட பவண்டும்.  

 

ipoh will writing, estate planning ipoh, estate planner ipoh, wills ipoh, rockwills ipoh

 

ஒரு உண்னையோை சம் வம்  

சிை ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு புற்று பநாயாளி தனது உயிலரக் காப்பாற்றுவதற்காக, மருத்துவச் பசைவுகலள கடன் அட்லட (Credit Card) மூைம் பசய்தார். தவிர்க்க  முடியாத நிலையில் பணமும் உடல்நைமும் லகவிட்டபபாது அவர் உயிரிழந்தார்.  

அவர் இேந்தபின், அவரது குடும்பத்தினர் கடன் அட்லடக் கடன்கலளப் பார்த்து  அதிர்ச்சி அலடந்தனர். அவர்கள் வங்கியிடம் கடலனத் தள்ளுபடி பசய்யுமாறு  முலேயீடு பசய்தனர். ஆனால் வங்கி சிறிதளவு தள்ளுபடி மட்டும் வழங்கியது. மீதிலயக்  குடும்பத்தினர் கட்ட பவண்டியிருந்தது. 

துயரத்தில் இருந்தார் குடும்பத்தினர் கூடுதல் நிதிசுலம சுமந்தனர். இறுதியில், பசாத்து  விவகோரம் நினைபவற்று வர் (Executors) அந்தக் கடன் அட்லடக் கடலன அலடத்த  பின் தான் பசாத்லத நிர்வகிக்க முடிந்தது.  

சட்டத்தின் உண்னை 

“குடும்பபம கடன் கட்ட பவண்டும்” என்று நான் பசான்னது உண்லமயில் இதுதான்: 

  • உயில் இருந்தோல், கடனைச் சரிசசய்வது சசோத்து விவகோரம்  நினைபவற்று வரின் (Executor) கடனை. 
  • உயில் இல்லோவிட்டோல், சசோத்து நிர்வோகி (Administrator) தோன்  ச ோறுப்ப ற்க பவண்டும். 

இது ஒருவருலடய பசாந்த முடிவு இல்லை; மபைசியாவின் Probate and Administration  Act 1959 சட்டத்தின் படி, முதலில் அலனத்து கடன்களும் அலடக்கப்பட பவண்டும்.  அலத பசய்யாமல் பசாத்துக்கலள பங்கு பபாட்டு விட்டால், பசாத்து  நிர்வாகிகள்/நிலேபவற்றுபவர் (Executor/Administrator) தாபம தனிப்பட்ட முலேயில்  பபாறுப்பபற்க பவண்டியிருக்கும்.  

பமலும், கடன் என்பது, கடன் அட்லடக்கு உட்பட்டலவ மட்டுமல்ை. கவனிக்க  பவண்டியலவ: 

  1. தனிப் ட்ட வரிகள் – LHDN (வருமான வரி இைாக்கா) ஒருவர் இேந்த பிேகும் கூட  வரி கணக்குகள் வழங்கைாம். 
  2. தனிப் ட்ட கடன்கள் – வங்கிகள் திரும்பக் பகட்பர். 
  3. வீட்டு கடன் – அலடக்காவிட்டால் வீட்லட பறிமுதல் பசய்யைாம். 4. வோகை/ச ோருள் கடன் – முழுலமயாக பசலுத்தாவிடில் பறிமுல் பசய்யப்படும்.  
  4. வியோ ோரக் கடன் – பசாந்த பதாழில் என்ோல் விநிபயாகஸ்தர், ஊழியர் சம்பளம்  வலர. 
  5. ஓவர்டிரோப்ட் / கடன் வரம்பு – இேந்தவுடன் வங்கி திரும்பக் பகட்கும். 
  6. ைோணவர் கடன் (PTPTN Loans) – கடலன பசலுத்துவதற்கு அதிகாரப்பூர்வ சலுலக  கிலடக்கவில்லைபயனில், முழுலமயாக கடலன பசலுத்த பவண்டும். 

சசோத்து நிர்வோகிகள் எதிர்பநோக்கக்கூடிய வினைவுகள்  

பசாத்து நிர்வோகிகள்/நினைபவற்று வர் (Executors / Administrators) “விலரவில்  பசாத்லத பகிர பவண்டும்” என்ே எண்ணத்தில் கடலன அலடப்பதற்கு  முயற்சிக்கவில்லை. ஆனால் கடன் வழங்குபவர் (Creditor) எப்பபாதும் விழிப்பாக  இருப்பார்கள். கடலன அலடக்க பவண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பசாத்து  நிர்வாகிகள் (Executors) தாபம சட்டரீதியாக சிக்கிக்பகாள்வார்கள்.  

ஏன் இது மிகவும் முக்கியம்? இன்று மபைசியாவில், கடன் மிகப் பபரிய சிக்கைாக  அலமகிேது.  

  • வீட்டு கடன் (Household debt) : GDP 84.3% (2025-Q2) ஆசியாவிபைபய மிக  உயர்ந்தது. 
  • AKPK ஆய்வு : 10 பபரில் 3 பபர் அடிப்பலட பசல்வாக்கு கடன் எடுக்கிோர்கள். 
  • ைருத்துவச் சசலவுகள் : 2021ல் பமாத்த சுகாதாரச் பசைவிலன 31.5% மக்கள்  பநரடியாகச் பசலுத்தியுள்ளனர்.  

இதுபபான்ே சூழலில், பசாத்து நிர்வாகிகள் (Executor/Administrator) எப்பபாதும்  கடன்கள் நிச்சயமாக இருக்கும் என்ே சிந்தலனயில் பசயல்பட பவண்டும்.  

சசோத்து நிர்வோகிகள்/நினைபவற்று வர் (Executors/Admimistrators) நனடமுனை வழிகோட்டி: 

உங்களுக்கு பசாத்து நிர்வாகிகள் பபாறுப்பபற்க பநர்ந்தால், பின்வருவனலவ  பின்பற்றுதல் அவசியம் 

  1. Grant of Probate / Letter of Administration ச றுதல் – சட்டப் பூர்வ அதிகாரம்  பபறுவதற்கு. 
  2. அனைத்து நிதி ஆவணங்களும் பசகரிக்கவும் – வங்கி கணக்கு, கடன் ஒப்பந்தங்கள், வரி அறிக்லக, PTPTN, கடன் அட்லட கணக்குகள். 
  3. கடன் வழங்கு வருக்கு பநோட்டீஸ் (Notice to Creditors) : மபைசிய சட்டப்படி  இரண்டு மாத காை அவகாசத்துக்கு பிேகு. 
  4. அனைத்து கடன்கனையும் சரி ோர்த்து உறுதிப் டுத்தவும் – வங்கி, LHDN, PTPTN,  வணிகக் கூட்டாளர்கள். 
  5. கடன்கனை முன்னுரினைப் டி சசலுத்தவும் – இேப்பு சடங்கு பசைவுகள், அடமானக்  கடன், வரி, பிே கடன்கள். 
  6. விவரைோை திவுகனை னவத்திருக்கவும் – பிரச்சலனகலள தவிர்க்க எல்ைா கடன்  கட்டணங்களும் பதிவு பசய்யப்பட பவண்டும்.  
  7. கடன்கள் தீர்ந்த பின் ைட்டுபை சசோத்னதப் கிரவும் – பயனாளிகள் (beneficiaries)  பபாறுலம காக்க பவண்டும். 

இறுதி சிந்தனைக்கு : எப்ப ோதும் நினைவில் னவப்பீர் 

கடன் வழங்குபவர் (Creditors) மேக்கமாட்டார்கள். கடன் அலடக்கப்படும் வலர, அவர்கள் எப்பபாதும் பசாத்லத பதடி வருவார்கள். 

பசாத்து நிர்வோகிகள்/நினைபவற்று வர் (Executors/Administrators) பபாறுப்புடன்  பசயல்படுவது அவசியம் – சட்டத்லத மதிக்கவும், பசாத்து உரிலமயாளருக்கு தத்தம்  பசாத்து கிலடக்க பவண்டும். 

கடன் வழங்குபவர்களுக்கு நீங்கள் எப்ப ோதும் அவர்கள் நினைவில் இருப்பீர்.