கூடவே இருத்தல் (பாரம்பரியம்)
எழுத்து : பீட்டர்லீ
Tamil Translation: Mr. Christopher A/L Arulsamy
சமீபத்தில் நண் பர்களுடன் காப்பி குடித்தபபாது, எங்கள் உரரயாடல் குடும்ப விஷயங்கள், வணிகம், அரசியல் பபான் ற பல தரலப்புகளுக்கு மாறிக்ககாண் பட கசன் றது. இறுதியில், ஒருவரின் நண் பரின் கபற்பறாரின் கசாத்து பகிர்வு குறித்து பபசப்பட்டது. அது குடும்ப உறுப்பினர்களுக்குள் ஒரு கபரிய தகராறாக மாறியிருந்ததாக அவர் கூறினார்.
அவரின் விளக்கப்படி, சிறிய கருத்து பவறுபாட்டாகத்கதாடங்கியது, பின்னர்கமதுவாக பமாசமான நிரலக்கு கசன் றது. இறுதியில் சபகாதரர்கள் ஒருவருடன் ஒருவர்பபசாத அளவுக்கு உறவு முறிந்துவிட்டது. தனது கருத்ரத முடிவில் அவர்,
“சில சமயம் பணம் தான் எல்லாம்இல்லல ” என் றார்.
அதற்கு உடபன மற்கறாரு நண் பர்பதிலளித்தார்:
“நான் சம்மதிக்கிபறன். ஆனால் சில சமயம் பணபம தான் எல்லாமே .”
இந்த இரண் டு கருத்துகரளயும் சிந்தித்தபபாது, இதில் சரி தவறு என்று ஒன்றில்ரல என்று நான் நிரனக்கிபறன். வாழ்க்ரகயின் அந்த குறிப்பிட்ட தருணத்தில் நாம் எந்த நிரலயில் இருக்கிபறாம் என் பரதபய அது அதிகமாகப்கபாறுத்துள்ளது.
அந்த உரரயாடல் பல ஆண் டுகளுக்கு முன் பு நடந்த ஒரு சம்பவத்ரத எனக்கு நிரனவூட்டியது. என் மரறந்த தாயார்பக்கவாதம் ஏற்பட்டபபாது அவரர மருத்துவமரனக்கு அனுமதித்பதன். அவரர கண் காணிப்புக்காக தீவிர சிகிச்லசப்பிரிவு வார்டில்
ரவத்திருந்தார்கள். அபத வார்டில் மற்கறாரு பநாயாளி மற்றும் அவரது மருத்துவருக்கிரடபய நடந்த உரரயாடரல நான் பகட்டு ககாண் டிருந்பதன். அந்த பநாயாளி சமீபத்தில் இதய அறுரவ சிகிச்ரச கசய்து ககாண் டிருந்தார்.

அறுரவ சிகிச்ரசக்கான கசலரவ மருத்துவர்கதரிவித்தபபாது, அவர் மறுபடியும் இதயக்பகாளாறு வந்ததுபபால் பதற்றமரடந்தார். “ஏதாவது தள்ளுபடி கிரடக்குமா?” என்று அவர்மீண் டும் மீண் டும் பகட்டார். மருத்துவர்அவரர அரமதிப்படுத்த முயற்சித்து, என்ன கசய்ய முடியும் என்று பார்ப்பதாக கூறினார்.
அந்த தருணத்தில், அந்த நிரலரமயில் யாபரனும் இருந்தால், “பணம் தான் மிக முக்கியமானது” என்று கூறுவார்கள் என்று நான் உணர்ந்பதன்.
சமீப காலத்தில் நான் பநரில் பார்த்த இரண் டு சம்பவங்களும் இரதபய மீண் டும் நிரனவூட்டின. அரவ, வாழ்க்ரகயில் கடினமான பநரங்கள் வருவதற்கு முன் பப பபாதுமான நிதி ஏற்பாடும் திட்டமிடலும் எவ்வளவு முக்கியம் என் பரத எடுத்துக்காட்டின.
ஒரு சம்பவத்தில், ஒரு அறுரவ சிகிச்ரச தவறாகி, அரதச்சரிகசய்ய இரண் டாவது அறுரவ சிகிச்ரச கசய்ய பவண் டிய நிரல ஏற்பட்டது. மருத்துவ மற்றும் பராமரிப்பு கசலவுகள் பசர்ந்து சுமார்RM1 மில்லியன் வரர கசன் றன. அதன் ஒரு பகுதிரய காப்பீடு மூலம் கட்டப்பட்டது. மீதமுள்ள கதாரகரய தனிப்பட்ட பசமிப்பிலிருந்து கசலுத்த பவண் டியிருந்தது. பமலும், அந்த பநாயாளி தன்னுரடய வாழ்க்ரகத்துரணவர், மனநிரனவிழப்பு (dementia) பநாயால் பாதிக்கப்பட்டவரின் பிரதான பராமரிப்பாளராகவும் இருந்தார்.
அபத காலத்தில், மற்கறாரு நண் பருக்கு புற்றுபநாய்
கண் டறியப்பட்டது. பநாய் பரவாமல் தடுக்க உடனடி அறுரவ சிகிச்ரச கசய்ய பவண் டும் என்று மருத்துவர்அறிவுறுத்தினார். அவசர நிரல காரணமாக, அவரது காப்பீடு பபாதுமானதாக இல்லாததால் நண் பர்களிடம் இருந்து பணம் கடன் வாங்க பவண் டியிருந்தது. அரசு மருத்துவமரனயில் சிகிச்ரச கபறுவது நரடமுரறக்கு ஏற்றதாக இருக்கவில்ரல, ஏகனனில் காத்திருக்கும் காலம் அவரது நிரலக்கு மிகவும் நீண் டதாக இருக்கக்கூடும்.
இந்த மூன்று சம்பவங்கரளயும் பார்த்தபபாது, வாழ்க்ரகபய ஆபத்தில் இருக்கும் தருணங்களில் நிதி வசதி மிக முக்கியமானதாக மாறுகிறது என் பதில் கபரும்பாபலார்சம்மதிப்பார்கள் என்று நான் நம்புகிபறன். அபத அளவுக்கு முக்கியமானது, ஒருவர்விருப்பப்படி கசாத்துகரள பகிர்ந்து ககாள்ளும் வரகயில் ஒரு உயில் (Will) தயாரித்து ரவத்திருப்பதாகும்.
இந்த பதரவகரள நம்மில் கபரும்பாபலார்புரிந்துககாள்கிபறாம். ஆனால் உடனடி உயிர்அச்சுறுத்தும் சூழ்நிரல இல்லாததால் பலர் நடவடிக்ரக எடுக்க தாமதிக்கிறார்கள்.
நாம் யாரும் இத்தரகய சூழ்நிரலகரள எதிர்ககாள்ள விரும்பமாட்படாம். இருப்பினும், இத்தரகய உண் ரம சம்பவங்கள் நமக்கு ஒரு எச்சரிக்ரக மணி பபால இருக்க பவண் டும். எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தால், நம்ரமயும் நம் குடும்பத்ரதயும் பாதுகாக்க முன்கூட்டிபய திட்டமிட பவண் டும்.
முதல் படியாக, ஒரு அவசர நிரல ஏற்பட்டால் நமக்குக்கிரடக்கும் மருத்துவ நிதி எவ்வளவு என் பரத பநர்ரமயாக மதிப்பீடு கசய்ய பவண் டும். நம் பசமிப்புகள், EPF கதாரககள், பங்கு முதலீடுகள் அல்லது யூனிட்டிரஸ் ட்முதலீடுகள் அரனத்தும் பபாதுமானதாக
இருக்காது. ஆரகயால் மருத்துவ காப்பீடு பற்றி சிந்திப்பதில் எந்தத் தீங்கும் இல்ரல. குரறந்தது, மருத்துவமரன கசலவுகரள குரறக்கவும் நமக்கும் நம் அன் புக்குரியவர்களுக்கும் மன அரமதிரய அளிக்கவும் அது உதவும். வசதியிருந்தால், கூடுதல் உயிர்காப்பீடு அல்லது தீவிர பநாய் காப்பீடும் பரிசீலிக்கலாம்.
அடுத்த முக்கிய அம்சம், சரியாக தயாரிக்கப்பட்ட உயில்மூலம் கசாத்துகரள பகிர்ந்து ககாள்வது. குறிப்பாக, மருத்துவ நிரலரமகள் காரணமாக தங்கரளத்தாங்கபள பராமரிக்க முடியாதவர்களும் நம்ரம வாழ்நாளில் முழுரமயாக சார்ந்து இருப்பவர்களும் இருந்தால் இது இன்னும்முக்கியமாகிறது.
இத்தரகய சூழ்நிரலயில், திறரமயும் பநர்ரமயும் கபாறுப்பும் உள்ள நிர்வாகி (Executor) அல்லது அறங்காவலர்(Trustee) யாராக இருக்க பவண் டும் என் பரத கவனமாக பதர்வு கசய்ய பவண் டும். அபத பநரத்தில், பராமரிப்பாளர்யார்என் ற முடிவும்முக்கியமானதாகும். கசாத்து பகிர்வு திட்டமிடும்பபாது, பணமாக மாற்றக்கூடிய கசாத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் ககாடுக்க பவண் டியிருக்கும். அதனால், சில நிரலயான கசாத்துகரள (immovable properties) வாழ் நாளிமலமே விற்பரன கசய்து பணமாக மாற்றுவது நல்லதா என் பரதயும் பரிசீலிக்க பவண் டும்.
இறுதியில், கசாத்து மற்றும் நிதி திட்டமிடலின் பநாக்கம் மிகவும் எளிரமயானது. வாழ்க்ரகயில் கடினமான தருணங்கள் வந்தாலும், நாம் கவனமாக கசய்த ஏற்பாடுகள் கதாடர்ந்து நம்ரம பாதுகாக்க பவண் டும்; அரதவிட முக்கியமாக, நாம் இல்லாதபபாதும் நம் அன் புக்குரியவர்கரள பாதுகாக்க பவண் டும்.
ஏகனனில் வாழ்க்ரகயின் மிக கநகிழ்ச்சியான தருணங்களில் உண் ரமயில் முக்கியமானது என்னகவன் றால் —
நாம் கசய்த திட்டங்கள் எப்பபாதும் “Stand By Me” என்று நமக்கும் நம் அன் புக்குரியவர்களுக்கும் துரணயாக இருப்பதுதான்.